News

புதுச்சேரி : சேதராப்பட்டு, அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் 22வது பட்டமளிப்பு விழா, கலையரங்கத்தில் நடந்தது.
சென்னை : தி.மு.க.,வில், 2.5 கோடி உறுப்பினர்களை சேர்க்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அது தொடர்பாக விவாதிக்க, ...
பீஜிங் : சீனாவில் கடந்த, 48 மணி நேரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி, 17 பேர் உயிரிழந்தனர், 33 ...
காரைக்கால் : காரைக்காலில் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற கல்லுாரி மாணவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணியருக்கு ஆன்லைன் டிக்கெட் வசதி நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டது.
சென்னை : 'தமிழகத்தில், மாநில அரசுக்கு இணையாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தனி அரசாங்கத்தை நடத்தி வருவது துரதிருஷ்டவசமானது' என, ...
பயிற்சியின் போது, தீதேஷ் ஈட்டி எறிந்து காண்பித்த போது, தவறுதலாக மாணவர் சாய் பிரகாஷின் பின் தலையில் பாய்ந்தது. பலத்த காயடைந்த மாணவரை அங்கிருந்தவர்கள், தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை தீவிர ...
தினமலருக்கு நன்றி பாஷ்யம் நகர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 2022ல், முதன் முதலாக 1,008 விளக்கு பூஜை நடத்தினர். அப்போதும் பங்கேற்றேன்; இப்போதும் பங்கேற்றேன். இதை நினைக்கும் போதே, மிகுந்த ...
சி.கே.அச்சுகட்டு: பெங்களூரின் சி.கே.அச்சுகட்டுவில் வசிக்கும் கணேஷ் பிரசாத், சவிதா தம்பதியின் இரண்டாவது மகன் காந்தர், 14. கணேஷ் பிரசாத் இசைக்கலைஞர்; அவரது மனைவி கிராமிய பாடகி. காந்தர் தனியார் பள்ளியில் ...
மைசூரு: மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்த மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர், மைசூரில் இருந்து தமிழகத்தின் ...
இது தவிர வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று கர்ப்பிணி பெண்கள், பாலுாட்டும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தி உள்ளோம். இதுவரை ...
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில், சட்டசபை தொகுதி வாரியாக நடக்கும் பணிகளை மேற்பார்வையிட, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், தமிழக ...